இலங்கை

அமெரிக்காவில் மற்றுமோர் இந்து கோவிலும் அழிக்கப்பட்டது!

​அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவில் காலிஸ்தான் சார்பு அமைப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக இந்து அமெரிக்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்வாமிநாராயண் மந்திர் எனப்படும் ஆலயமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அறக்கட்டளை கோயில் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், காவல்துறையினர் அறிவித்துள்ளனர்த.

கடந்த மாதம், கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் இடிபாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்திருந்தது. குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை அது வரவேற்றிருந்தது.

இந்நிலையில் தொடர்ச்சியாக இந்து எதிர்ப்பு சம்பவங்கள் அங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்