வட அமெரிக்கா

டிரம்பை சிறையில் அடைக்க அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருவதாக டிரம்பை குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவில், கடந்த மாதம் 13-ம் திகதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்பை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்துக்குப் பின் முதன்முறையாக அவர் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அருகே இருந்த கட்டடங்களின் மேல் மாடியில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் இருந்தபடி உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க, குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புகளுக்கு பின் நின்றபடி டிரம்ப் உரையாற்றினார்.

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்