பொழுதுபோக்கு

“15 நாட்கள் தயாராக இருங்கள்.. அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும்” நடிகை பகீர்

கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார்.

அந்த வகையில், இயக்குனர் ஒருவர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று என்னை அழைத்தார்.

அந்த சமயத்தில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள். எனக்கு அட்ஜஸ்மென்ட் என்றால் என்ன என்று தெரியவில்லை. அப்போது இயக்குனர் என்னிடம், நீங்கள் 15 நாட்கள் தயாராக இருங்கள். அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும்.

முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் கேமராமேன், கடைசியாக ஹீரோ வருவார்கள் என சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று ஜீவிதா கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்