இலங்கை

இலங்கை வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இலங்கையின் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை பின்வருமாறு பதிவாகி இருந்தது.

இலங்கை வங்கி – கொள்முதல் விலை ரூ. 315.00, விற்பனை விலை ரூ. 335.00

மக்கள் வங்கி – கொள்முதல் விலை ரூ. 313.46, விற்பனை விலை ரூ. 328.20

சம்பத் வங்கி – கொள்முதல் விலை ரூ. 311.28, விற்பனை விலை ரூ. 328.00

ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) கொள்முதல் விலை ரூ. 313.00 – விற்பனை விலை ரூ. 330.00

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) கொள்முதல் விலை ரூ. 307.00 , விற்பனை விலை ரூ. 327.00

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்