ஐரோப்பா

பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று!

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான  ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்