ஐரோப்பா

03 வருடங்களாக தலையில் ஐந்து அங்குள்ள கொம்புகளுடன் போராடி வாழ்ந்த நபர்!

ரஷ்யாவில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தலையில் கொம்புடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 3 வருடங்களாக தலையில் கொம்புகளுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் தலையில் ஐந்து அங்குலம் நீளம் உள்ள கொம்பு ஒன்று வளர்ந்து வருகிறது.

பெயர் குறிப்பிடப்படாத 30 வயதான நோயாளி, குறித்த கொம்புடன்  வாழும்போது கடுமையான வலியை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

பொது மயக்க மருந்தின் கீழ் அந்த பெரிய கொம்பு அவரின்  தலையிலிருந்து வெட்டப்பட்டது, மேலும் புற்றுநோயை பரிசோதிக்க உடனடியாக அனுப்பப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்