செய்தி வட அமெரிக்கா

9 ஆயிரம் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனம்!

கடந்த சில காலமாக டுவிட்டர், முகநூல், அமேசான் போன்ற முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்த பணிநீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content