உலகம்

பெருவின் லிமாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

மத்திய பெருவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தலைநகரான லிமாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.

நிலநடுக்கமானது ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள ஜூனின் பகுதிக்கு அருகில், 129 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தலைநகர் லிமாவில் வசிக்கும் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வீதிகளில் திரண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டிடத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்