விளையாட்டு

ஒலிம்பிக்கில் அறிமுகமாகவுள்ள 5 புதிய விளையாட்டுக்கள்

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் என 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷிய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1900ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின்போது முதல் முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.

123 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ