பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கான உரிமை : லண்டன் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரித்தானிய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குபவர்கள் தஞ்சம் கோருவதற்கான உரிமையை இரத்து செய்தது. பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட One in – One out ஒப்பந்தம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கிளைவ் ஷெல்டன், 2025-ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்பட்டவர்களில் 79 சதவீதமானோர் மறுபரிசீலனையில் […]













