அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 12 பேர் பலி – 54 பேர் காயம்
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ மிகக் கடுமையாகப் பரவி வரும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் சயீத் சயவுத் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஜிஜேல் (Jijel) மாகாணத்தில் 5 பேரும், பெஜாயா (Bejaia) மாகாணத்தில் 4 பேரும், டிசி உஸு (Tizi […]













