இந்தியா

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி  6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையொன்றில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த வரிகள்  தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தலைமைப் போட்டி : கூட்டாக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • May 13, 2026
  • 0 Comments

தற்போதைய அரசியல் சூழலில், “இது  தலைமைப் போட்டிக்கான நேரமல்ல” என்று வலியுறுத்தி, சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டாம் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். ஆளும் தரப்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர் கெய்ர் தனது அமைச்சரவையிடம் […]

உலகம் செய்தி

சீனாவை சென்றடைந்த ட்ரம்ப்

  • May 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவை சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி Xi Jinping உடன் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கபதற்காக அவர் Beijing ஐ சென்றடைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும். உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த சந்திப்பில் வர்த்தக உறவுகள், தைவான் […]

உலகம் செய்தி

லெபான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 08 பேர் பலி

  • May 13, 2026
  • 0 Comments

லெபானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனானின் முக்கிய கடலோர பாதையான சிடோன் (Sidon) – தெற்கு நெடுஞ்சாலையை இலக்குவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் பர்ஜா (Barja),ஜியே(Jiyeh) மற்றும் சாடியாத் (Saadiyat) பகுதிகளில் இடம்பெற்றதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனானை தளமாகக் கொண்ட ஆயுதக் குழுக்களுக்கிடையிலான […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய அரசியலில் புதிய பரபரப்பு – சுகாதாரச் செயலாளர் ராஜினாமா?

  • May 13, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் செயலாளர் Wes Streeting தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட எதிர்பார்ப்பதாகவுதம் கூறப்படுகிறது. ‘தி டைம்ஸ்’ வெளியிட்ட தகவலின்படி, Keir Starmer உடன் நடந்த சந்திப்பில், தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் தனது முடிவை ஸ்ட்ரீட்டிங் தெரிவித்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன. நாளைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடி முக்கிய 5 நாடுகளுக்கு விஜயம்!

  • May 13, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மே 15 முதல் 20 வரை இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. முதலாவதாக மே 15 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டு ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். அதனை தொடர்ந்து, நெதர்லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நோர்வோ (மே 18-19) மற்றும் இத்தாலி (மே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

  • May 13, 2026
  • 0 Comments

ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி (அரசியல்) அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இந்நியமனத்துக்கு […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா பக்கம் சாய்கிறது தென்கொரியா!

  • May 13, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தென்கொரியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தென்கொரிய கப்பலொன்று அண்மையில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் அங்குத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரத்தில் படிப்படியாகப் பங்களிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் ராணுவ வீரர்களை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் தென்கொரியா ஈடுபட வாய்ப்புள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இப்பகுதியைப் பாதுகாக்க அமெரிக்கா தனது […]

இலங்கை

இலங்கையில் முதல் அனர்த்த மரணம் பதிவு!

  • May 13, 2026
  • 0 Comments

இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளது. இதுவரை சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

ஈரான் மண்ணில் அமெரிக்கா வெற்றிப்பெறுவதை சீனா விரும்பாது – பேராசிரியர் கருத்து!

  • May 13, 2026
  • 0 Comments

போரை யார் தொடங்கினார்கள் என்பது குறித்தும், இந்த மோதல் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சீனாவுக்குத் தெளிவான புரிதல் உள்ளது” என்று தெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹசன் அஹ்மதியான் (Hassan Ahmadian) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இந்நிலையில் ட்ரம்பின் விஜயம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் தொடர்பான அதன் நிலைப்பாட்டிற்கு உதவ சீனா […]