இலங்கை செய்தி

மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம்: மேலும் ஒரு சந்தேக நபர் கைது!

  • March 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் பெண் கொலைகள் மற்றும் தாலி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (26.03.2026) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்துப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலாரத்தின தலைமையில் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி விசாரணையில் ஏற்கனவே ஐந்து பேர் கைது […]

உலகம் செய்தி

ஈரானில் 723 கல்வி நிலையங்கள்மீது தாக்குதல்: 250 மாணவர்கள் பலி!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இப்போரில் இதுவரையில் ஈரானில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் கல்வி அமைச்சு இந்த தகவலை இன்று (27) வெளியிட்டுள்ளது. மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, சுமார் 723 கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் இந்தத் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இராணுவ இலக்குகள் மட்டுமின்றி பொதுமக்கள் குடியிருப்பு, கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்கப்படுவது […]

இந்தியா செய்தி

இந்தியாவில் Lockdown? மத்திய அரசு கூறுவது என்ன?

  • March 27, 2026
  • 0 Comments

இந்தியாவில் பொதுமுடக்கம் Lockdown அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி Hardeep Singh Puri திட்டவட்டாக இன்று (27) தெரிவித்தார். மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை […]

உலகம்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்!

  • March 27, 2026
  • 0 Comments

உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir 2025 ஆம் ஆண்டுக்கான உலகக் காற்றுத் தர பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தஜிகிஸ்தான் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. வாகனப் புகை, கட்டுமானப் புழுதி, தொழிற்சாலைக் கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரித்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலகளாவிய ரீதியிலான 143 நாடுகளில் வெறும் 13 […]

உலகம் செய்தி

ட்ரம்பின் கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமர்சனத்திற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு கோரிக்கையையும் தமது நாடு நிராகரிக்கவில்லை என்று Albanese தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா தங்களிடம் முன்னரே ஆலோசனை நடத்தவில்லை என்பதையும் ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை ட்ரம்ப்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் Anthony Albanese […]

உலகம் செய்தி

ஈரான் விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விசேட கூட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (27) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என தெரியவருகின்றது. தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது. ஈரானின் தற்போதைய பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை

  • March 27, 2026
  • 0 Comments

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் செய்தி

G7 மாநாட்டில் ‘மத்திய கிழக்கு போர்’ குறித்து ஆராய்வு: இந்தியாவும் பங்கேற்பு!

  • March 27, 2026
  • 0 Comments

G7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். G7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் நேற்று ஆரம்பமானது. இன்றும் கூட்டம் நடைபெறுகின்றது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுவருகின்றது. G7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், பிரான்ஸ் விடுத்த அழைப்பின் […]

உலகம் செய்தி

ஈரானில் 10 ஆயிரம் இலக்குகள்மீது தாக்குதல்!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானில் 10 ஆயிரம் இலக்குகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான்மீது கடந்த 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. இப்போர் இன்று 28 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்காவின் ராணுவ மத்திய கமாண்டை சேர்ந்த கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் Navy Admiral Brad Cooper மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “ ஈரான் போரின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி […]

பொழுதுபோக்கு

யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ; தீயாய் பரவும் படங்கள்

  • March 27, 2026
  • 0 Comments

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அந்த பதிவில், “பள்ளிப் பருவத்தில் நான் மனதிற்குள் ஆசைப்பட்ட ஒரு விஷயம் இப்போது நிஜமாகிவிட்டது. இந்தச் சாக்கைக் காட்டி பள்ளியை ‘கட்’ அடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன். வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோமோ அதில் கவனமாக இருக்க வேண்டும், மேலும், சமீபத்தில் Pickleball விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு […]

error: Content is protected !!