இலங்கை செய்தி

75 மில்லியன் நட்டஈட்டை செலுத்துமாறு கெஹெலியவுக்கு அதிரடி உத்தரவு

  • March 27, 2026
  • 0 Comments

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • March 27, 2026
  • 0 Comments

தமிழகத்தில் நாளை ( 28) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 07 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் ( 28, 29) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் மிதமான மழையும், தென் தமிழக கடலோர‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்யக்கூடும் […]

செய்தி தமிழ்நாடு

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் போராட்டம்

  • March 27, 2026
  • 0 Comments

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மார்ச் 31 ஆம் திகதி போராட்டம் நடைபெறும் என அதன் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கரூர் தனியார் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திருவாரூரில் 43 ஆவது […]

ஐரோப்பா செய்தி

போரின் தாக்கம் – பிரித்தானியாவில் செலவை குறைத்து சேமிப்பில் அதிக கவனம் செலுத்தும் மக்கள்

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் காரணமாக, பிரித்தானியாவில் நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. GfK நிறுவனம் வெளியிட்ட மார்ச் மாத அறிக்கையின்படி, அடுத்த 12 மாதங்களுக்கு பொருளாதார நிலைமை குறித்து மக்களிடையே அதிகமான அச்சமும் சந்தேகமும் உருவாகியுள்ளது. இதனால், பெரிய அளவில் பொருட்கள் வாங்கும் ஆர்வம் குறைந்து, சேமிப்பில் கவனம் அதிகரித்துள்ளது. “ஒருவிதமான அச்ச உணர்வு பரவி வருகிறது. பொருளாதாரம் இந்த மோதலின் விளைவுகளை சமாளிக்குமா என்ற நம்பிக்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தைகள் திரை நேரத்திற்கு கட்டுப்பாடு – அரசு புதிய பரிந்துரைகள்

  • March 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திரை பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய அரசாங்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் தினமும் அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே திரைகளைப் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தனியாக திரைகளைப் பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து திரைகளைப் பயன்படுத்தவும், வேகமான வீடியோக்களைத் தவிர்க்கவும் இந்த வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது. இதேவேளை, கதைகள் வாசித்தல் அல்லது உணவு நேரங்களில் விளையாட்டுகள் போன்ற […]

இலங்கை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து

  • March 27, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் சர்ச்சை – தனிப்பட்ட தொலைபேசி தகவல்கள் வெளியிடப்படும் சாத்தியம்

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக நியமிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சையில், லார்ட் மாண்டல்சனின் தனிப்பட்ட தொலைபேசி செய்திகள் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவரது கையடக்கத் தொலைபேசி தகவல்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவை அலுவலகம் ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிடத் தயாராக உள்ளதென கூறப்படுகிறது. இதில் தொழிலாளர் கட்சி அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அவர் பரிமாறிய தகவல்களும் அடங்கும். இதுவரை அதிகாரிகள் அவரது அலுவலக தொலைபேசி தகவல்களை மட்டுமே […]

உலகம் செய்தி

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நாவின் ஈரான் சுட்டிக்காட்டு!

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது. எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும் Abbas […]

உலகம் செய்தி

“மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் தங்கும் விடுதிகள் இலக்கு வைப்பு”!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விடுதிகள் ஈரானின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்களையும் கட்டிடங்களையும் அமெரிக்க படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கப் படைகளுக்குத் தங்குமிடம் வழங்கும் விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்கப் படைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்கப் போவதாக ஈரான் ராணுவம் வெளிப்படையாக […]

error: Content is protected !!