இந்தியா

நாளை சி.ஐ.பியில் முன்னிலையாகிறார் விஜய்!

  • January 11, 2026
  • 0 Comments

கரூர் பெருந்துயர் சம்பவம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Vijay, பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் நாளை டெல்லி செல்கின்றார். சி.பி.ஐ. CBI விசாரணைக்காக நாளை (12) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் விஜய் பயணமாகின்றார். முற்பகல் 11 மணியளவில் சி.ஐ.பி. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார் என தெரியவருகின்றது. அத்துடன், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூரில் […]

ஐரோப்பா செய்தி

சிறார்களுக்கு சமூகவலைத்தளங்களில் கதவடைப்பு: ஆஸ்திரேலியாவின் வழியை பின்பற்றுகிறது பிரிட்டன்

  • January 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch) அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அண்மையில் அமுல்படுத்திய சட்டத்தைப் பின்பற்றி, சிறுவர்களின் மனநலம் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடுமையான வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கையாள வேண்டியிருக்கும். அதேவேளை, பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கன்சர்வேடிவ் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பயனர்களுக்கு எச்சரிக்கை!

  • January 11, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள Instagram பயனர்கள் கடவுச்சொற்களை புதுப்பிக்கக்கோரி  (password reset) மின்னஞ்சல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பயனர்கள் இந்த சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்குள் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் @mail.instagram.com இல் முடிவடையும் டொமைன்களிலிருந்து மட்டுமே அனுப்பப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்களால் 17.5 மில்லியன் Instagram கணக்குகளின் விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

மூடுபனியால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிப்பு; அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை

  • January 11, 2026
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று காலை வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்த நிலையில், இந்த குளிர்காலத்தின் மிகக் குளிர்ந்த நாளாக இது பதிவாகியுள்ளது. கடும் மூடுபனி மற்றும் குளிர் அலை காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடும் குளிர் காரணமாக மக்கள் அதிகளவில் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால், டெல்லியின் மின்சாரத் தேவை முன் எப்போதும் இல்லாதவாறு 6,087 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அடர் […]

உலகம்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் – நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் மரணம்!

  • January 11, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் போராட்டம் தொடர்பான புதிய புள்ளிவிபரங்களை பகிர்ந்துள்ளது. அதில் 116 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2600 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத் (Mohammad Movahedi Azad) போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் “கடவுளின் எதிரியாக கருதப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் […]

ஆஸ்திரேலியா

காட்டுத் தீயால் விக்டோரியாவுக்கு பேரிழப்பு!

  • January 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர். மத்திய விக்டோரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் காட்டுத் தீ பரவிவருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். வனவிலங்குகளும் உயிரிழந்துவருகின்றன. இந்நிலையில் வெப்ப அலை குறைவடைந்து நாளை நிலைமை சீராகலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும், எச்சரிக்கை நிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணியில் 15 ஆயிரம் வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில் உடமைகளுக்கும் […]

இந்தியா

10 வயது சிறுவனை நரபலி கொடுத்தவருக்கு மரண தண்டனை!

  • January 11, 2026
  • 0 Comments

10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினர்களுக்கு மரண தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. சிறுவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவமானது இந்தியா உத்தரப் பிரதேசத்திலேயே அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர் அனூப் குமார் வர்மா. இவர், தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மந்திரவாதியை சென்று சந்தித்து, ஆலோசனைப் பெற்றுள்ளார். “ உங்;கள் குடும்பத்தை சேர்ந்த சிறுவர் ஒருவரை நரபலி கொடுத்தால் உங்கள் மகன் குணமடைவார் ” என்று […]

பொழுதுபோக்கு

கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார் ரஜிஷா!

  • January 11, 2026
  • 0 Comments

சினிமா உலகில் தனக்குரிய செல்வாக்கு – ஆதரவு தளம் சரியும் பட்சத்தில் , அதனை நிலை நிறுத்திக்கொள்வதற்கு நடிகைகள் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுப்பது வழமை. இந்நிலையில் மற்றுமொரு நடிகையும் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து, குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது. மாரி செல்வராஜ் Mari Selvaraj இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் கர்ணன் . இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கேரள நடிகை ரஜிஷா விஜயன். தொடர்ந்து […]

உலகம்

பொதுவெளியில் தோன்றிய “டூம்ஸ்டே விமானம்” – பரபரப்பில் உலக நாடுகள்!

  • January 11, 2026
  • 0 Comments

அணுசக்தி யுத்தத்தைத் தாங்கும் வகையில் அமெரிக்காவால் நிர்மாணிக்கப்பட்ட “டூம்ஸ்டே விமானம்” இந்த வாரம் பொதுவெளியில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவு தரும் அவசரநிலைகளின் போது அமெரிக்க அரசாங்கத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட போயிங் E-4B நைட்வாட்ச் விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சில நாட்கள் கழித்து இந்த விமானம் பொது வெளியில் தோன்றியுள்ளது. இது அதிகரித்து வரும் புவிசார் […]

உலகம்

ICE அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்படும் போராட்டம் – 28 பேர் கைது!

  • January 11, 2026
  • 0 Comments

மினியாபோலிஸில் (Minneapolis) பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குடியேற்ற எதிர்ப்பு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளுக்கு எதிராகவே மேற்படி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வாஷிங்டன், டி.சி., பாஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் “ICE Out For Good” என்ற தொனிப்பொருளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்கள் அமைதியாகவே இடம்பெற்றாலும் சில இடங்களில் மாத்திரம் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மினியாபோலிஸில்  ஹோட்டல் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் […]

error: Content is protected !!