தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த நெருக்கடி – பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். எனவே, அவர்கள் இல்லாத […]













