ஜெர்மனியில் வீட்டின் கூரையில் விழுந்து விபத்துக்குள்ளான கார்
வடமேற்கு ஜெர்மனியில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி, டிராம்போலைனில் மீது மோதி, அதன் பக்கவாட்டில் உள்ள வீட்டின் கூரையில் மோதியதில் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். போஹ்மேட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது கார் முதலில் மோதி, வேலியை உடைத்து ஒரு தோட்டத்திற்குள் சென்று, டிராம்போலைனில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை மோதியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கார் காற்றில் பறந்து சென்று தரையில் இருந்து சுமார் 3 மீட்டர் (10 அடி) தொலைவில் உள்ள கூரையில் […]













