பாகிஸ்தானின் விமான நிறுவனங்கள்,விமானங்கள் மீதான தடையை நீட்டித்துள்ள இந்தியா
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடையை இந்திய அரசாங்கம் அக்டோபர் 24ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 26 பேர் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவியது. ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியது.இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்துநதி நீர் நிறுத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் […]













