முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy) சிறையில் அடைப்பு
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy), தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பிரான்ஸில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய ஜனாதிபதி மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி தேர்தல் […]













