பொழுதுபோக்கு

“அமரன்” படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த அங்கீகாரம்

  • November 20, 2025
  • 0 Comments

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் “அமரன்”. இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்க கமல்ஹாசன் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ என்ற […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு – 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரவிருக்கும் சமூக ஊடகத் தடைக்கு முன்னதாக, 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் சமூக ஊடகக் கணக்குகளை மூடுவதற்கு சமூக ஊடக தளங்களான இன்ஸ்டாகிராம் (Instagram) , பேஸ்புக் (Facebook) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகியவை நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று சமூக ஊடகத் தளங்களையும் சொந்தமாகக் கொண்ட மெட்டா (Meta), 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு டிசம்பர் 4 முதல் அவர்களின் கணக்குகள் செயலிழக்கப்படும் என்று குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள்   மூலம் […]

கருத்து & பகுப்பாய்வு

“முத்தம்” தோற்றம் பெற்றதன் வரலாறு – பண்டைய நாகரீகத்தின் பண்பாக வகைப்படுத்தும் ஆய்வாளர்கள்!

  • November 20, 2025
  • 0 Comments

முத்தத்தின் பரிணாம வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் மறுகட்டமைத்துள்ளனர். இதன்படி இது 21 முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு பண்டைய பண்பு என்று கண்டறிந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஒரு ஆய்வு, ஹோமோ சேபியன்கள் (Homo sapiens) மற்றும் நியாண்டர்தால்கள் (Neanderthals) முத்தமிட்டிருக்கலாம் என்று கூறுகிறது. Evolution and Human Behaviour இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு சிம்பன்சிகள், போனோபோக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய குரங்குகள் முத்தமிடும் வழக்கத்தை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.  

இலங்கை

ஜீவனுக்காக நுகேகொடை கூட்டத்தை கைவிட்ட ரணில்!

  • November 20, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ரணில் நாளை (21) இந்தியா செல்கின்றார் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இதன்காரணமாகவே அவர் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நுகேகொடை கூட்டத்தில் தான் பங்கேற்பார் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து & பகுப்பாய்வு

ஹசீனாவுக்கு மரண தண்டனை : நாடு கடத்துமா இந்தியா?, ஜனநாயகமும் நீதியும் சந்திக்கும் சிக்கல்!

  • November 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் அரசியலில் பல ஆண்டுகளாகக் கொதித்துக் கொண்டிருந்த குழப்பம், புதிய தீர்ப்பால் மீண்டும் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு டாக்கா தெருக்களில் அரசியல் வெப்பம் ஆபத்தான நிலையை எட்டியது. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரண்டு தரப்பும் வீதிகளில் களமிறங்க, பங்களாதேஷ் மீண்டும் ஒருமுறை தீப்பற்றிய அரசியல் நிலைக்கு மாறியது. இந்த தீர்ப்பு ஒரு சாதாரண நீதிமன்ற உத்தரவு அல்ல, அது பங்களாதேஷ் அரசியலின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வரலாற்றுப் புள்ளியாக […]

ஐரோப்பா

ஸ்டார்மருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்துக்கள் – Reform UK கட்சியின் உறுப்பினர் இடைநீக்கம்!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் Reform UK கட்சியின் உறுப்பினர் டாம் பிக்கப் ( Tom Pickup) கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய இனப்படுகொலை மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிரான அச்சுறுத்தல்கள் கொண்ட  வாட்ஸ்அப் குழு தொடர்பாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் ஒரு அரசாங்க அமைச்சர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் டாம் பிக்கப் ( Tom Pickup) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Reform UK கட்சியின் உயர்மட்ட […]

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கனாதனின் புதிய படம் தொடர்பான புதிய அப்டேட்…

  • November 20, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது நடிகாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கனாதன். ‘லவ் டுடே’,’டிராகன்’,’டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட பாறை – உயிர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளமா?

  • November 20, 2025
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ(Jezero)  பள்ளத்தில் ஃபிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று அழைக்கப்படும் அசாதாரண பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது. நாசாவின் பெர்செவரன்ஸ் செவ்வாய் ரோவரின் (Perseverance Mars rover) வழியாக இந்த பாறை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தோராயமாக 31 அங்குல விட்டம் கொண்ட இந்தப் பாறை, பூமியின் மையத்தில் காணப்படும் இரும்பு-நிக்கல் ஆகிய தாது பொருட்களுடன்  தொடர்புடைய கூறுகளை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ பள்ளத்தில் […]

பொழுதுபோக்கு

DNA-க்கு பயந்து தலைமறைவான ரங்கராஜ்?

  • November 20, 2025
  • 0 Comments

சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த ஜாய் கிரிஸில்டா – ரங்கராஜ் பிரச்சினை தறபோது மீண்டும் வந்துவிட்டது. குழந்தை தன்னுடையது என்று நிரூபனமாகி விட்டால் குழந்தைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், DNA டெஸ்ட் எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் காணாமல் போய்விட்டாதாக ஜாய் நக்கலாக கூறியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்திருப்பது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்நிலையில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் மாதம்பட்டி […]

செய்தி

நுகேகொடை கூட்டம்; இறுதி நேரத்தில் ஐதேக எடுத்துள்ள முடிவு!

  • November 20, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் மாபெரும் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின்கீழ் அரசாங்கத்துக்கு எதிராக நாளை நுகேகொடையில் பேரணி: கூட்டம் நடத்தப்படுகின்றது. இக்கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்கும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் அறிவித்திருந்தாலும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தற்போது திடீரென பின்வாங்கியுள்ளனர். தாம் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என நவீன் […]