பல தசாப்த கால இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் முறிவு
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 25 இந்திய குடிமக்கள் மற்றும் ஒரு நேபாளி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான உடந்தையை எதிர்த்து, பாகிஸ்தானுக்கு தெளிவான செய்தியை அனுப்ப, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. அதன்படி, […]













