$200 பில்லியன் சொத்துக்களில் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்கு வழங்கும் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது $200 பில்லியன் (£150 பில்லியன்) செல்வத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 69 வயதான அவர், “சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் மனித ஆற்றலை வெளிக்கொணர்வதன் மூலம், ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்புக்கான பாதையில் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் பேசிய அவர், ஆப்பிரிக்காவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டத்தில் சுகாதாரத்தை […]













