ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் பிரித்தானியா!
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசிய அவர் இதனை அறிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன. […]













