இலங்கையில் வேகமாக பரவி வரும் கொடிய எலிக் காய்ச்சல் – மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொடிய எலிக்காய்ச்சல் தற்போது தலைதூக்கி வருவதாக, லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சேற்றில் நனைவதால் எலிக்காய்ச்சல் அடிக்கடி ஏற்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த காலம் குறிப்பாக பள்ளி விடுமுறை காலம் என்றும், குழந்தைகள் பெரும்பாலும் வயல்களுக்கு காத்தாடிகளை பறக்கச் செல்வதாகவும், இதுவே எலிக்காய்ச்சல் […]













