இந்தியாவில் தொடரும் சீரற்ற வானிலை : 34 பேர் பரிதாபமாக மரணம்!
கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்தன, மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை துறை கணித்துள்ளது. இமயமலை மாநிலமான சிக்கிமில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டதாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது, மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் 500க்கும் மேற்பட்டவர்களை மீட்க மேகாலயா மாநிலத்தில் இராணுவ மீட்புக் குழுக்கள் சேவையில் […]












