உக்ரைன் மீது ட்ரோன் மழை பொழிந்த ரஷ்யா : எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதம்!
நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைன் மீது ஒரே இரவில் “மழை பொழிந்தன” என்று குறிப்பிட்டுள்ளார். “கார்கிவ் ஒரு பயங்கரமான இரவைக் கொண்டிருந்தது” என்று ஆண்ட்ரி சிபிஹா சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் எழுதியுள்ளார்த. டொனெட்ஸ்க், டினிப்ரோ, டெர்னோபில் மற்றும் ஒடேசா பகுதிகள் உட்பட உக்ரைன் முழுவதும் தாக்குதல்கள் […]













