உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி – லோகேஷூக்கு ரெடியாகும் பரிசு
வெற்றி இயக்குனராக வளம் வந்த லோகேஷ் கனகராஜூக்கு தொடர்ந்து ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கூலி. அவ்வபோது இந்தப் படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது. மேலும் இப்போதே பல கோடிக்கு கூலி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்று உள்ளது. இந்நிலையில் கூலி படத்தை இப்போது ரஜினி பார்த்துள்ளாராம். படம் அருமையாக […]













