விமான விபத்தால் “குபேரா” ட்ரைலர் வெளியீட்டு விழா ரத்து… குவியும் பாராட்டு
நேற்றைய தினம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் அகமதாபாத் விமான விபத்து தான். 242 பேருடன் நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்கும் உள்ளாகி நொறுங்கியது. இதில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது வருத்தத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதன் எதிரொலியாக குபேரா தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்து இருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி […]













