சீனாவில் அதிக பணிச்சுமையால் திருமணத்திற்கு தயாரான மணமகன் உயிரிழப்பு!
400 மாணவர்களை நிர்வகிக்க வேண்டிய மன அழுத்தம் மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் வேலை செய்ததால், 20 வயதுடைய சீன ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். லி என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த நபர், வுஹானில் உள்ள ஒரு ஆன்லைன் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தனது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் இறந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்த ஏப்ரல் 22 அன்று, […]













