ஆர்த்திக்கு ஆதரவாக நிற்கும் நடிகைகள்…
ஐசரி திருமணத்தை விட பேசு பொருளாக மாறியது பாடகி கெனிஷா உடன் ரவி வந்தது தான். நேற்று பட்டு வேஷ்டியில் புது மாப்பிள்ளை போல் ஒரே நிற உடையில் கெனிஷாவின் கையை பிடித்துக் கொண்டு ரவி வந்திருந்தார். இதனால் கோபப்பட்ட ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட அறிக்கை விட்டிருந்தார். இன்னும் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை, எப்போதும் நான் ஆர்த்தி ரவி தான் என்று கூறியிருந்தார். மேலும் என்னுடைய பிள்ளைகளுக்கு விவாகரத்தை பற்றி எதுவுமே தெரியா […]













