டிரம்பின் செயலால் ஜப்பானிய பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படக்கூடும் அபாயம்
ஜப்பானிய பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படக்கூடும் என ஜப்பானிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் பொருளாதாரம் அண்மையில் மேம்படத்தொடங்கியது. ஆனால், டிரம்ப்பின் வரிகள் அதன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். பொருளாதாரம் மெதுவாக முன்னேறுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் செலவும் ஆடம்பரப் பொருள்களுக்கு மக்கள் செய்யும் செலவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவும் என வங்கி தெரிவித்தது. வரிகளின் தாக்கத்தைப்பற்றி மேலும் விவரமாகப் பேச ஜப்பானின் மத்திய வங்கி ஏப்ரல் 30ஆம் தேதி […]













