லூசியானா ஈரநிலங்களை மாசுபடுத்துவதற்காக பிரபல எண்ணெய் நிறுவனதிற்கு $744 மில்லியன் அபராதம்
நியூ ஆர்லியன்ஸுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தை மாசுபடுத்தியதற்காகவும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியை மறுசீரமைக்கத் தவறியதற்காகவும் எண்ணெய் நிறுவனமான செவ்ரான் $745 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூ ஆர்லியன்ஸின் தென்கிழக்கே சதுப்பு நிலப் பகுதியான லூசியானாவின் பிளேக்மைன்ஸ் பாரிஷில் உள்ள பாயிண்ட் எ லா ஹேச்சில் உள்ள ஒரு நடுவர் மன்றத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டது. செவ்ரானின் முன்னணி வழக்குரைஞர் மைக் பிலிப்ஸ், நிறுவனம் “இந்த அநியாய முடிவுக்கு வழிவகுத்த ஏராளமான […]













