ஆஸ்திரேலியா

விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ள நியூசிலாந்து

  • February 9, 2025
  • 0 Comments

நியூசிலாந்து விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, விசா விதிகளில் தளர்வு ஏப்ரல் முதல் திதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராசிபலன்

தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம்!

  • February 9, 2025
  • 0 Comments

இன்றைய உலகில் பலரும் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் உங்கள் தினசரி வழக்கத்தில் தண்ணீரை சேர்த்துக்கொள்வது எடை இழப்பு இலக்குகளை அடைவதில் கருவியாக இருக்கும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் பெரும்பாலும் […]

ஆசியா

சீனாவை உலுக்கிய நிலச்சரிவு: 30 பேர் மாயம்

  • February 9, 2025
  • 0 Comments

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் காணாமல் போயுள்ளனர். தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியில் இருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனர். இது தவிர, அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். இந்த நிலச்சரிவில் சிக்கிய சுமாா் 30 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் அவசரகால மேலாண்மைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் தயாரிப்பு சாதனங்களில் ‘i’என்ற முதல் வார்த்தையின் அர்த்தம் இது தான்

  • February 9, 2025
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்களின் பெயருடன் ‘i’உடன் தொடங்குகிறது. இந்த எழுத்து எதற்காகச் சேர்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். iphone, ipad, ipod ஆகியவற்றில் “i” முதலில் வருவது எதற்காக என்று எப்போதாவது யோசித்திருக்கீர்களா? பிரபலமான ஆப்பிள் நிறுவனம் அதன் சின்னமான ஆப்பிளை அனைத்து சாதனங்களிலும் குறியிட்டிருக்கும். அதுபோன்று இந்த i எழுத்தும் மிகவும் பிரசதிப்பெற்ற பெயராகும். “i” எழுத்தைக் கொண்டிருக்கும் அனைத்து சாதனங்களும் மிகப்பெரிய செல்வாக்குமிக்க சிறப்புத் தொழில்நுட்பம் நிறைந்த சாதனங்களாகும். 1998யில் முதன் முதலில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட பிரதமர்

  • February 9, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வித் துறையிலும், ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் உள்ள பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டன. இந்த சேவைகளில் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • February 9, 2025
  • 0 Comments

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் […]

விளையாட்டு

மிகப்பெரிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

  • February 9, 2025
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூட்டுவலி காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தற்போது விராட் கோலி பூரண உடற்தகுதியுடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த போட்டியில் விராட் கோலி பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. இதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைக் […]

இலங்கை

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களின் காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

  • February 9, 2025
  • 0 Comments

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

ஆசியா

சிங்கப்பூரில் காதல் தோல்வியால் வேலைக்கு செல்லாத இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்

  • February 9, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் காதலில் தோல்வி அடைந்த இளைஞன் போலியான இறப்புச் சான்றிதழைத் தயாரித்ததற்கான 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 29 வயது பரத் கோபால் என்ற இளைஞன் வேலைக்குச் செல்லாமல் இருக்க அதைத் தயார்செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அண்மையில் காதலில் தோல்வி அடைந்த அவருக்கு வேலைக்குச் செல்ல மனமில்லாத நிலையில் இந்த செயலை செய்து வந்துள்ளார். அவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி முதலாளியிடம் தம்முடைய தாத்தா இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். துக்கம் அனுசரிக்கும் விடுப்பை வழங்குமாறு கோபால் […]

ஐரோப்பா செய்தி

சுவிஸில் அச்சுறுத்தும் காய்ச்சல் – உச்சக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைகள்

  • February 9, 2025
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் அச்சுறுத்தும் காய்ச்சலால் சில வாரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தப் பரவல், கடந்த ஆண்டை விட மிகவும் கடுமையாக உள்ளது. தற்போதைய தரவுகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன. மேலும் சுகாதார அமைப்பில் நிலைமை பதற்றத் ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி கடைசி வாரத்தில், 2,500 க்கும் மேற்பட்ட புதிய காய்ச்சல் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமஷ்டி பொது சுகாதார அலுவலகத்தில் பதிவாகியுள்ளன. இது இந்த பருவத்திற்கான ஒரு புதிய உச்சத்தை குறிக்கிறது என்று பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. […]

error: Content is protected !!