இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான மக்கள் – வரலாற்றில் இடம்பிடித்த 2024 ஆம் ஆண்டு
2024 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைக்காக வெளிநாடு சென்ற ஆண்டாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 312,836 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டுதான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த 6 வருடங்களில், அதாவது 2019-2024 இல் 1,300,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 185,162 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 127,674 […]




