செய்தி

புது வருடத்தில் பிரகாசமான பொலிவு பெற 8 டிப்ஸ்!

  • January 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் இனிய புத்தாண்டு தொடங்கத்தை சுறுசுறுப்பாகத் தொடங்க சரும பராமரிப்பு உங்களுக்கு உதவுகிறது. உங்கள் சருமத்தைப் பொலிவுடன் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்து ரசிக்கும்போது உங்கள் மனதில் ஏற்படும் உற்சாக உணர்வுகளை வார்த்தையால் கூறமுடியாது. அந்த அளவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைச் சரும பொலிவு தருகிறது. மேலும் இந்த புத்தாண்டில் சரும பராமரிப்பை எளிமையாகத் தொடங்க உங்களுக்கான சில டிப்ஸ் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. முகம் கழுவுதல்: தினமும் காலை மற்றும் மாலை இருவேளை முகம் கழுவும் […]

பொழுதுபோக்கு

பின் வாங்கிய ‘விடாமுயற்சி’… புத்தாண்டில் லைக்கா கொடுத்த அதிர்ச்சி

  • January 1, 2025
  • 0 Comments

தல அஜித்தின் 62 வது திரைப்படமாக உருவாக்கி உள்ளது ‘விடாமுயற்சி’. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை, லைகா நிறுவனம் சுமார் ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், அஜித்தின் ரசிகர்கள் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட காத்திருந்தனர். மேலும் நேற்றைய தினம் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, […]

இன்றைய முக்கிய செய்திகள்

மக்களுக்காக வீரியத்துடன் செயற்பட உள்ளோம் – இலங்கை ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

  • January 1, 2025
  • 0 Comments

தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை […]

செய்தி

உக்ரைனில் ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் நகரங்கள்

  • January 1, 2025
  • 0 Comments

உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்த காணப்படுவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சுதந்திர சதுக்கம், போரை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறிவருகின்றது. இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகும் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை!

  • January 1, 2025
  • 0 Comments

  இலங்கையில் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் […]

ஆஸ்திரேலியா

உலகிலேயே அதிக விலை கொண்ட ஆஸ்திரேலிய கடவுச்சீட்டின் கட்டணம் இன்று மேலும் அதிகரிப்பு

  • January 1, 2025
  • 0 Comments

இன்று அமுலுக்கு வரும் வகையில் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய கடவுச்சீட்டைப் பெற முயலும் போது ஆஸ்திரேலியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டாக கருதப்படும் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு அதற்கேற்ப பதிவுகளை புதுப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் விலை இன்று முதல் 398 டொலர்களில் இருந்து 412 டொலர்களாக அதிகரிக்கவுள்ளதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு கடவுச்சீட்டை புதுப்பிக்க விரும்பும் ஆஸ்திரேலியர்கள் கூடுதலாக […]

விளையாட்டு

2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அணி

  • January 1, 2025
  • 0 Comments

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருந்துவரும் ஜஸ்பிரித் பும்ரா, இந்தாண்டு தன்னுடைய 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தாண்டு மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, 2024-ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 11 போட்டிகளில் 52 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் அட்கின்ஸன் நீடிக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 8 இன்னிங்ஸில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ரா […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் உலக மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • January 1, 2025
  • 0 Comments

இன்றைய தினம் புத்தாண்டு பிறந்த நிலையில் உலக மக்கள் தொகை 8.09 பில்லியனாக மாறியுள்ளது என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் கணித்துள்ளது. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் உலக சனத்தொகை 8,092,034,511 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், 2024 ஜனவரி முதல் திகதியுடன் ஒப்பிடும்போது உலக மக்கள் தொகை 71,178,087 (0.89%) […]

இலங்கை செய்தி

இலங்கையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • January 1, 2025
  • 0 Comments

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இறுதி செய்ய பொதுவாக 4 மாதக்காலங்கள் தேவைப்படுகின்றன. அதனைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என நினைகிறேன் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து பொதிகள் அனுப்ப இன்று முதல் புதிய நடைமுறை

  • January 1, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் இன்று முதல், பொதிகள் தொடர்பில் புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பும் மக்கள் தங்கள் பொதிகளில் எடையை எழுத வேண்டும். இல்லையெனில், அவற்றை எடுத்துச் செல்ல பார்சல் சேவை அனுமதிக்கப்படாது. 2025ஆம் ஆண்டுடில் பத்து கிலோவுக்கு மேல் எடையுள்ள பொதிகளை அனுப்பினால், பொதியில் எடை குறிப்பிடப்பட வேண்டும். ஷிப்பிங் குறிப்பை உருவாக்கும் போது எடையை நேரடியாகக் குறிப்பிடலாம் அல்லது தொகுப்பில் கையால் எழுதலாம். பல பொதி நிறுவனங்கள் எடை வகைகளை […]