இலங்கை பொதுத் தேர்தல் – யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்!
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள் சக்தி – 2,116 வாக்குகள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1,000 வாக்குகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி – 2,626 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,296 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி – 216 வாக்குகள் தமிழ் மக்கள் கூட்டணி – 195 […]




