லண்டனில் காரில் இருந்து 24 வயது பெண்ணின் சடலம் மீட்பு
பிரித்தானியாவில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு லண்டன் பகுதியில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண் கோர்பியில் வசிக்கும் 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொலிஸார் வழங்கிய தகவலில், ஹர்ஷிதா பிரெல்லா குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் கொலை விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஹர்ஷிதா பிரெல்லா குறித்த கேள்வி எழுப்பிய பிறகு, அவரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் […]













