கடவுளே!அஜித்தே.. இந்த கோஷம் முதலில் எங்க, யார் ஆரம்பிச்சது தெரியுமா?
கடவுளே! அஜித்தே! சமீப காலமாக பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கும் கோஷம். இதை அஜித் ரசிகர்கள் மட்டும்தான் சொல்கிறார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான். சும்மா ஜாலிக்காக போற போக்கில் அஜித் ரசிகர்கள் இல்லாதவர்களும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த அஜித் நேற்று தன்னுடைய மேனேஜர் மூலம் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி இருக்கிறார். இனி யாரும் இந்த மாதிரியான கோஷத்தை எங்கும் எழுப்பக் கூடாது என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரசிகர்கள் […]













