தாய்லாந்து எல்லையில் போலி மலேசிய கடவுச்சீட்டுடன் இலங்கையர் கைது
மலேசியாவின் கெடா குடிவரவுத் திணைக்களம், மலேசியா தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளனர். 21 வயதான வெளிநாட்டவர் ‘ராஜா டேனி டெனிஸ்’ என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் தெரிவித்தார். மலேசிய குடிமகனாக ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது […]













