ஓய்வை பற்றி அஷ்வின் வெளியிட்ட அறிவிப்பு
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் இருந்து வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின் தனது எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார். என் மனதில் இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. தற்போது ஒவ்வொரு நாளும் கூடுதல் முயற்சி மற்றும் பயிற்சி செய்து […]













