உலகம்

சோமாலியா கடற்கரை பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் : பலர் பலி!

  • August 3, 2024
  • 0 Comments

சோமாலியா கடற்கரையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபலமான ரிசார்ட்டில் மக்கள் நீந்தியபோது வெடித்ததைத் தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவசர சேவைகள் எதிர்பார்க்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இருளில் கடற்கரையில் கிடப்பதைக் காட்டியது, மக்கள் பாதுகாப்புக்காக ஓடுகிறார்கள். இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஹசன் அலி கைரே, “கடற்கரையில் நெரிசல் அதிகம் உள்ள இந்த […]

பொழுதுபோக்கு

32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்… ஆரா ரணங்களும்… ‘விடாமுயற்சி’ புதிய போஸ்டர்

  • August 3, 2024
  • 0 Comments

தல அஜித் தன்னுடைய 21 வயதில், அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, என அடுத்தடுத்து சில படங்களில் நடித்த போதிலும், இந்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், தன்னால் தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டம் அடையக் கூடாது என்று எண்ணி திரையுலகை விட்டே விலக முடிவு செய்தார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் வசந்த், ‘ஆசை’ படத்திற்காக அஜித்தை அணுக, இவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தி நடிக்க […]

வட அமெரிக்கா

மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய போர் கப்பல்கள், விமானங்கள்:அமெரிக்கா

  • August 3, 2024
  • 0 Comments

மத்தியக் கிழக்கின் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் போர்க் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பிவைக்கப்போவதாக அமெரிக்கத் பாதுகாப்பு அலுவலகமான பென்டகான் (ஆகஸ்ட் 2) வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே சில நாட்களுக்கு முன் ஈரானில் கொல்லப்பட்டார். மேலும் பல முக்கிய பாலஸ்தீன போராளிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். இது மத்திய கிழக்கில் நடந்துவரும் இஸ்ரேல் ஹமாஸ் நேரடிப் போருடன், ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகளும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியத்தை வலுப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் […]

இலங்கை

இலங்கை ஆண்களுக்கு பொலிஸார் விடுத்த அறிவிப்பு!

  • August 3, 2024
  • 0 Comments

இலங்கையில் பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ்துறை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி ஒரு ஆணோ […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – உறுதி செய்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

  • August 3, 2024
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழப்போ, உடமைச் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் நில அதிர்வுகள் […]

இலங்கை

இலங்கையில் இணைய விசா – அமைச்சரவை தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை

  • August 3, 2024
  • 0 Comments

இலங்கையில் இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

வாழ்வியல்

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

  • August 3, 2024
  • 0 Comments

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உணவில் சர்க்கரையை சேர்த்து கொள்ளவில்லை என்றால் உடல் எடை குறைய வழிவகுக்கும். சர்க்கரை சேர்க்கும் போது கலோரிகள் அதிகரித்து பசியை தூண்டுகிறது. எனவே சர்க்கரையை நீக்கும் போது கலோரி குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. […]

செய்தி

போர்நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

  • August 3, 2024
  • 0 Comments

காசாவில் போர்நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதனால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானில், ஹமாசின் தலைவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதுடன் பரந்த அளவில் மத்திய கிழக்கில் போர் விரிவடைவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதன் காரணமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா, என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளிக்கும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி – 3000 பொருட்களின் விலை குறைப்பு

  • August 3, 2024
  • 0 Comments

வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அவதியுறும் ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 3000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க IGA பல்பொருள் அங்காடித் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் காலாண்டில் பணவீக்க விகிதம் 3.6ல் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது சிறப்பம்சமாகும். விற்பனையில் உள்ள பொருட்களில் சமையல் பொருட்கள், துப்புரவு பொருட்கள் முதல் செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் பலவும் அடங்கும். நவம்பர் […]

பொழுதுபோக்கு

காது குத்தும் வீடியோவை வெளியிட்ட ரவீனா.. இந்த வயசுலயா?

  • August 3, 2024
  • 0 Comments

இளசுகள் அனைவரது மனங்ளையும் அள்ளக்கூடிய வகையில் ரவீனா தாஹா வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது. ஒவ்வொரு போட்டோவும் மனதை அள்ளக்கூடிய வகையில் இருப்பதால் தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டு விட்டார்கள். இவர் சன் டிவியில் தங்கம் என்ற சீரியலில் மூலம் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தனது […]