பொழுதுபோக்கு

சர்ப்ரைஸாக வெளியாகிறது கோட் பட டிரைலர் – எப்போ தெரியுமா?

  • August 11, 2024
  • 0 Comments

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அவர் இசையில் நடிகர் […]

முக்கிய செய்திகள்

இலங்கை வருமான வரி : உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பொது மக்களுக்கும் விடுத்துள்ள எச்சரிக்கை

வணிக உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து தனிநபர்கள் ஈடுபடும் மோசடி குறித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னர் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்புகளுடன் அனைத்து வரி வசூல்களும் சட்ட வழிகள் மூலம் நடத்தப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தினார். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த மோசடி நடவடிக்கை குறித்து இலங்கை காவல்துறைக்கு புகார் அளித்து, உடனடி சட்ட நடவடிக்கையை […]

பொழுதுபோக்கு

இரண்டாவது திருமணம் குறித்து சமந்தா இப்படி சொல்லிட்டாரே… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • August 11, 2024
  • 0 Comments

  நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் திருமணம் 2017-ம் ஆண்டு கோவாவில் செம்ம கிராண்ட் ஆக நடந்தது. திருமணத்துக்கு பின் நான்கு ஆண்டுகள் ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாக சைதன்யா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சமந்தா. விவாகரத்து ஆன அடுத்த ஆண்டே நடிகை சோபிதா துலிபாலா இருவரும் […]

ஆசியா

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நதீம் : புகைப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை!

  • August 11, 2024
  • 0 Comments

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் புதிதாக முடிசூடிய ஈட்டி எறிதல் சாம்பியனான அர்ஷத் நதீமை ஆச்சரியப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், சமூக ஊடகங்களில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஸ்டேட் டி பிரான்ஸில் சமீபத்தில் முடிவடைந்த ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நதீம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் நதீம் பாகிஸ்தானுக்கு தங்கப் பதக்கத்தை வென்றுக் கொடுத்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்!

  • August 11, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை 31 முதல் நேற்று (10.08) வரை 320 தேர்தல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

”sloth” காய்ச்சலால் பாதிக்கப்படும் ஐரோப்பியர்கள் : கியூபா செல்வோருக்கு எச்சரிக்கை!

  • August 11, 2024
  • 0 Comments

ஐரோப்பா முதன்முறையாக ‘சோம்பல் ‘sloth’ fever ‘ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. கியூபாவுக்குச் சென்ற இருவர் இவ்வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நோயெதிர்ப்புப் பேராசிரியரான டாக்டர் டேனி ஆல்ட்மேன், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நோயெதிர்ப்புப் பேராசிரியரான டாக்டர் டேனி ஆல்ட்மேன் என்றும் இதனை கடுப்படுத்துவது தடுக்க முடியாததாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  

இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து !

  • August 11, 2024
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனினும் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் […]

ஐரோப்பா

தாக்குதலை தீவிரப்படுத்திய உக்ரைன் : புட்டின் பிறப்பித்த உத்தரவு!

  • August 11, 2024
  • 0 Comments

ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குர்ஸ்க் பகுதியில் வசிக்கும் 76,000க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022 இல் தங்கள் சொந்தத் தாக்குதலைத் தொடங்கிய புடினின் ஆட்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் உக்ரைன் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் எல்லைப் பகுதியில், எட்டு பிராந்தியங்களில் 60 தங்குமிடங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான உக்ரைன் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. உக்ரேனிய இராணுவம் நூற்றுக்கணக்கான […]

வட அமெரிக்கா

பங்களாதேஷில் இந்து-விரோத தாக்குதலுக்கு தீர்வு: அமெரிக்கா தலையிட 2 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

  • August 11, 2024
  • 0 Comments

பல்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5ம் திகதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக இரு இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான இந்துக்கள் அண்டை நாடான இந்தியாவுக்குள் நுழைய முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு மிச்சிகன் எம்.பி. ஸ்ரீதானேதர் எழுதியுள்ள கடிதத்தில், […]

பொழுதுபோக்கு

5 நாட்களில் வாட்டர் பாக்கெட் பாடல் செய்துள்ள சாதனை…

  • August 11, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷின் ராயன் படம் நாளுக்கு நாள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. அதாவது ராயன் படம் வசூலில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. அதேபோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ஓ ராயா பாடலை தனுஷ் மற்றும் ஏ.ஆர் […]