கருத்து & பகுப்பாய்வு

ஒருவரின் குணத்தை அறிய இரத்த வகை போதும்!

  • August 12, 2024
  • 0 Comments

உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் நீ யாரென்று […]

இலங்கை செய்தி

இலங்கையில் வயோதிப தாய்க்கு நேர்ந்த கதி – குழப்பத்தில் பொலிஸார்

  • August 12, 2024
  • 0 Comments

மதுரங்குளிய, நல்லந்தல்வ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் வயோதிப தாயொருவர் கட்டி வைக்கப்பட்டு நிர்வாணமாக வீட்டினுள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய நல்லந்தல்வ பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு துரதிஷ்டவசமான அயுரீன் கொல்லப்பட்டுள்ளார். இவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும், பிள்ளைகள் அவ்வப்போது வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணை போலீஸ் குழுக்கள், பெண் தனது […]

பொழுதுபோக்கு

பெரும்புள்ளிக்கு பயந்து பிரபலம் ஒருவருக்கு விருந்தாகிய நடிகை

  • August 12, 2024
  • 0 Comments

ஹீரோயின்கள் என்றால் கை நிறைய சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற நினைப்பு பலருக்கும் உண்டு. ஆனால் ஹீரோயின் ஆக நம்பர் ஒன் இடத்தை அடைவது ஒன்றும் அவ்வளவு சாதாரணம் கிடையாது. பல பேரை அட்ஜஸ்ட் செய்து தான் நடிகைகள் தங்களுக்கான அந்தஸ்தை பெறுகின்றனர். இது வளர்ந்து வரும் நடிகைகள் முதல் டாப்பில் இருக்கும் நடிகைகள் வரை அனைவருக்கும் பொருந்தும். அப்படித்தான் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்த நடிகை ஒருவர் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். அனைத்து முன்னணி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மீது மோதிய ஹெலிகாப்டர் – ஒருவர் பலி

  • August 12, 2024
  • 0 Comments

கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் மீது ஹெலிகாப்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மற்றும் வான் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 1.50 மணியளவில் இரட்டை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இது இடிந்து விழுந்ததை அடுத்து, ஹோட்டலில் அதிக தீ விபத்து ஏற்பட்டது மற்றும் விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, ஹோட்டலில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. […]

செய்தி வட அமெரிக்கா

போட்டியைவிட்டு விலக உண்மையாக காரணம் இது தான் – அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  • August 12, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் டிரம்ப் ஜனாதிபதி வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே போட்டியிலிருந்து விலகியதாகக் கூறியிருக்கிறார். தாம் மீண்டும் போட்டியிட முயன்றது ஜனநாயகக் கட்சியினரிடையே நீடித்த கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி கவனத்தைச் சிதறச் செய்துவிடுமோ என்று அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்குப் பெரிதாக உடல்நலக் கோளாறு ஏதுமில்லை என்று 81 வயதான பைடன் கூறினார். டிரம்ப்புடன் முதல் நேரடி விவாதத்தில் சிறப்பாகச் செய்யமுடியாமல் போனதற்கு அப்போது உடல்நலம் குன்றியிருந்ததே காரணமாகும் […]

செய்தி வாழ்வியல்

இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – எச்சரிக்கும் நிபுணர்கள்

  • August 12, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை பலரிடம் காணப்படும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை இதற்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதன் அறிகுறிகள் உடலில் தெரியும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். கொலஸ்ட்ரால் என்பது ஒரு ஒட்டும் மெழுகுப் பொருளாகும். இது உடலுக்கு புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றது. நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக அதிகப் பதக்கங்களை வென்ற நாடு

  • August 12, 2024
  • 0 Comments

பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக அதிகப் பதக்கங்களை வென்ற நாடாக அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அது மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நிறைவுக்கு வந்தன. நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது. போட்டியில் ஆக அதிகத் தங்கப் பதக்கங்களை வென்ற 5 நாடுகள்… 1. அமெரிக்கா தங்கம்: 40 2. சீனா தங்கம்: 40 3. ஜப்பான் தங்கம்: 20 4. ஆஸ்திரேலியா தங்கம்: 18 5. பிரான்ஸ் தங்கம்: […]

இலங்கை

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

  • August 12, 2024
  • 0 Comments

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்தக் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இந்த கப்பல் சேவைக்கான சோதனை […]

ஆசியா

சீனாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • August 12, 2024
  • 0 Comments

சீன வம்சாவளியைச் சேர்ந்த ஷுஜுன் வாங் என்ற அமெரிக்க குடிமகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பொது விவகார அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சீனாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்ததற்காக அவர் தண்டனை பெற்றதே இதற்குக் காரணமாகும். 75 வயதான வாங் ஒரு அமெரிக்க எழுத்தாளராகும். சீன மக்கள் குடியரசில் தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சியை எதிர்த்து, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் ஒரு ஜனநாயக சார்பு அமைப்பைத் தொடங்கவும் அவர் உதவியதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பொது விவகார […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

  • August 12, 2024
  • 0 Comments

Google Chrome பயன்படுத்தும் பயனர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனமான இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In), ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கணினி ஹேக் செய்யப்பட்டு உங்கள் முக்கியமான தரவை திருடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் குரோமை விரைவில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோமில் உள்ள சில […]