இலங்கையில் விசா நிறுத்தம் – கட்டுநாயக்க விமான நிலையங்களில் நீண்ட வரிசை
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏனையோருக்கு இணையத்தில் வீசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் On Arrivel Visa பெறுவதற்கு நீண்ட வரிசைகள் படிப்படியாக உருவாகி வருகின்றன. கடந்த 2ஆம் திகதியன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS குளோபல் நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அரசாங்கமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் பழைய முறைப்படி ஒன்லைன் மூலம் விசா […]













