இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடுத்துவார் – ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ X கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஜெய் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்வதற்கு ரோஹித் ஷர்மாவின் தலைமையை நம்பியிருப்பதாக அவர் அங்கு குறிப்பிடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த டுவென்டி 20 […]













