நடுக்கடலில் ஐவர் பலியான சோகம் – நடந்தது என்ன?
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட டெவோன் 05 கப்பலின் 06 மீனவர்களில் 05 பேர் கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்தமையாயே இந்த ஐவரும் உயிரிழந்தனர். எவ்வாறாயினும், மீனவர் ஒருவர் இந்த அனர்த்தத்தில் இருந்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்டதுடன், இது தொடர்பில் அவர் தனது அனுபவம் குறித்து ‘திவயின’ பத்திரிகைக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார். “கடலில் […]













