ஜனாதிபதி தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம்
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஜனதா கூட்டணிக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்வைப்பதில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அதிக விருப்பம் இல்லை எனத் தோன்றுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் பொது வேட்பாளரை முன்வைப்பதற்கு இன்னும் கால […]













