WhatsApp இனி பிறந்த திகதியையும் பதிவு செய்ய வேண்டும்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பல்வோறு நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப வாட்ஸ்அப்-ஐ பாதுகாப்பான செயலியாக மாற்றும் வகையில், பயனர்கள் தங்கள் செயலி பயன்படுத்தும் முன் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் இது தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. WeBetainfo தகவல்படி, டெக்சாஸ் போன்ற பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய சட்ட மாற்றங்களுக்கு இணங்க […]













