ஆசியா

அமெரிக்க தூதரின் விஜயத்திற்கு மத்தியில் காசா முழுவதும் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் காஸா பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தி வருகிறது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இராணுவ பிரச்சாரத்திற்கு மத்தியில் அப்பகுதிக்கு பயணம் செய்துள்ளார். சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார், மேலும் ஹமாஸ் போராளிகளை இலக்கு வழியில் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், தெற்கு காசா நகரமான ரஃபா மீது முழு அளவிலான தாக்குதலுடன் அல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளின் கடைசி கோட்டை என்று […]

ஐரோப்பா

ஹங்கேரியில் விபத்துக்குள்ளான படகு : ஐவர் மாயம்!

  • May 19, 2024
  • 0 Comments

Daube ஆற்றில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காணாமல்போயுள்ளதாக ஹங்கேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். புடாபெஸ்டுக்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள வெரோஸ் அருகே ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

இலங்கை

இலங்கையில் ஈரான் தூதுவர் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

கொழும்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது

ஐரோப்பா

பிரித்தானியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் : சிக்கப்போகும் முக்கிய அரசியல் பிரபலங்கள்!

  • May 19, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 1970கள் மற்றும் 1980களில் நோயாளருக்கு செலுத்தப்பட்ட இரத்தில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏராளமான மக்கள் HIV  தொற்று உள்பட ஹெபடைடிஸ் நோய் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பில் கடுந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறித்த விசாரணையின் முடிவுகள் நாளைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பிரிட்டனின் அரசால் நடத்தப்படும் தேசிய சுகாதார சேவையை பாதித்த இந்த ஊழல் மிகவும் கொடியதாகக் கருதப்படுகிறது. சுமார் 3,000 […]

பொழுதுபோக்கு

25 வருடங்களின் பின் மீண்டும் வந்த நீலாம்பரி..!! யாருனு தெரியுதா?

  • May 19, 2024
  • 0 Comments

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஃபரீனா ஆசாத் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் ஃபரீனா ஆசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் அதிகாரி மீது கூரிய ஆயுத்தால் பலமுறை தாக்குதல்!

  • May 19, 2024
  • 0 Comments

காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று (19)பகல் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹைட் பார்க் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, சமையலுக்குப் பயன்படுத்தும் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் நபர் ஒருவர் வழிமறித்ததாக நம்பப்படுகிறது. அதிகாரிகளுக்கு அருகே சென்று எதுவும் பேசாமல் அதிகாரி தலையின் பின்பக்கத்தில் கத்தியைக் […]

உலகம்

காங்கோவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!

  • May 19, 2024
  • 0 Comments

காங்கோவின் தலைநகரில் இன்று (19.05) அதிகாலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இராணுவ சீருடையில் இருந்த ஆயுததாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு உயர் அரசியல்வாதியின் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 03 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபெடரல் சட்டமன்ற உறுப்பினரும் பொருளாதாரத்தின் முன்னாள் துணைப் பிரதமருமான விட்டல் கமெர்ஹேவின் கின்ஷாசாவின் இல்லதை்தை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதல்தாரிகள் காங்கோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது, “துப்பாக்கிச் சூடு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி சாதனை செய்ய முயற்சி!

  • May 19, 2024
  • 0 Comments

கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி உலக சாதனை முறியடிக்க முயற்சித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள மைத்தானத்தில் அவர்கள் ஒன்றுக்கூடினர். இதன்படி 706 பேர் குறித்த மைதானத்தில் ஒன்றுக்கூடியுள்ளனர். இதற்கு முன்பதாக கடந்த 2017 இல் இவான் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதனை படைத்திருந்தனர். அப்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுக்கூடியிருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் பெயர்களை ஆண்டுதோறும் கண்காணிக்கும் சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின்படி, […]

ஐரோப்பா

கேன்ஸ் திரைப்பட விழாவில் 20 கிலோ எடை கொண்ட உடையுடன் வலம் வந்த இந்திய பெண் பிரபலம்

  • May 19, 2024
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன. அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். […]

பொழுதுபோக்கு

விஜய் 69 – ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்

  • May 19, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். விஜய் கேரியரில் இறுதிப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. விரைவில் இதற்கான […]

error: Content is protected !!