ஐரோப்பா

அல்பேனியா- புலம்பெயர்ந்தவர்களுடன் ஆற்றுக்குள் விழுந்த கார்; 8 பேர் உயிரிழப்பு!

  • April 2, 2024
  • 0 Comments

அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் இன்று அதிகாலையில் சென்றுகொண்டிருந் ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில், காரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 பேர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் டிரைவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்வோருக்கு அல்பேனியா பிரதான பாதை இல்லை. […]

ஐரோப்பா

பின்லாந்து துப்பாக்கிச்சூடு : தப்பியோடிய தாக்குதல்தாரி கைது!

  • April 2, 2024
  • 0 Comments

பின்லாந்தில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தப்பியோடிய தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹெல்சின்கியின் புறநகர்ப் பகுதியான வான்டாவில் உள்ள வியர்டோலா பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் 12வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்க, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெருங்கிய உறவினருக்கு சொந்தமான உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை வைத்திருந்த அவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

இலங்கை

மட்டக்களப்பு – தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ; சிரமங்களுக்கு ஆளான நோயாளர்கள்

  • April 2, 2024
  • 0 Comments

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர். இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் […]

இலங்கை

தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் : யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

  • April 2, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாலை வேளையிலேயே ஊர்மனைக்குள் வருகின்ற யானைகள் அதிகாலை வரை ஊரில் உள்ள பயன் தர மரங்கள் மற்றும் தோட்ட செய்கைகள் சொத்துக்கள் என பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதோடு இதனால் தொடர்ச்சியாக தாம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அண்மை நாட்களாக வருகை தந்த யானைகள் தங்களது பயன்தரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு […]

இலங்கை

கிழக்கு மக்களை சுரண்டி வாழும் தொண்டமான் பரம்பரையினர் : பிரபாகரன் கருத்து!

  • April 2, 2024
  • 0 Comments

மலையக மக்களின் இரத்ததினை உறுஞ்சி சுகபோகம் அனுபவித்துவந்த தொண்டமான் பரம்பரையினர் இன்று கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுரண்டி வாழும் நிலையுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்ககூடாது எனவும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்  தெரிவித்துள்ளார். செந்தில் தொண்டமான் இந்தியாவுடன் நெருங்கியவர் அவர் கிழக்கில் ஏதாவது அபிவிருத்தி செய்வார் என்று ஜனாதிபதி இவரை நியமித்தார் ஆனால் இவர் கிழக்கில் கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றார். இவர் வாகரையில் பாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

  • April 2, 2024
  • 0 Comments

UK முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் குறிப்பிட்ட Magnum ஐஸ்கிரீம் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மேக்னம் கிளாசிக் ஐஸ்கிரீம் குச்சிகளின் சில பெட்டிகள் (3×100 மிலி) உலோகத் துண்டுகளைக் கொண்டிருக்கலாம் என்பதால் திரும்பப் பெறப்படுவதாக யுனிலீவர் தெரிவித்துள்ளது. உணவு தர நிர்ணய முகமையின் இணையதளத்தில், “மேற்கண்ட தயாரிப்புகளை நீங்கள் வாங்கியிருந்தால், அதை சாப்பிட வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில்  L3324, L3325, L3326, L3327 மற்றும் L3328 போன்ற தொகுதிக் […]

பொழுதுபோக்கு

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2… இதுக்கே இப்படியா?

  • April 2, 2024
  • 0 Comments

ஷங்கர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர் என்பனவாகும். இதில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியன் 2 வெளியீட்டுக்குப் பிறகு அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர். ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, […]

ஆசியா

மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா!

  • April 2, 2024
  • 0 Comments

வட கொரியா இன்று (02.04) நடுத்தர தூர ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது. கிம் ஜாங் உன்னின் ஆட்சியால் தடைசெய்யப்பட்ட ஆயுத சோதனைகளில் இது சமீபத்தியது என சியோலின் இராணுவம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை இதுவாகும். புதிய வகை இடைநிலை-தடுப்பு ஹைப்பர்சோனிக் ஏவுகணை”க்கான என்ஜின் சோதனையை கிம் மேற்பார்வையிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சோதனை வந்துள்ளது. ஏவுகணை ஏவப்பட்டதை டோக்கியோ உறுதிப்படுத்தியதுடன், கடலோரக் காவல்படை கப்பல்கள் விழிப்புடன் இருக்குமாறும், விழுந்த […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமா மற்றுமொரு நடிகரை இழந்துவிட்டது….

  • April 2, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் இவர். சுமார் 350 […]

பொழுதுபோக்கு

இஷா அம்பானியின் அமெரிக்க வீட்டை 500 கோடிக்கு வாங்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்!

  • April 2, 2024
  • 0 Comments

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் ரூ.500 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இணையத்தில் அதிகம் பேசு பொருளானது. இந்த நிகழ்வை போலவே, கவனம் பெற்ற இன்னொரு […]